உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே!
உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே!
ஜெபிக்கிறோம்! நாங்கள் துதிக்கிறோம்
1.
இந்தியா இரட்சகரை அறியவேண்டுமே!
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காணவேண்டுமே! – உந்தன்
2.
சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே!
சாபம் நீங்கி சமாதானம் வரணுமே! – உந்தன்
3.
கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்!
கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம்! – உந்தன்
4.
சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே!
ஜீவநதி பெருகியோட வேண்டுமே! – உந்தன்
5.
ஜெபசேனை எங்கும் எழுப்ப வேண்டுமே!
உபவாச கூட்டம் பெருக வேண்டுமே! – உந்தன்
unthdhan namam makimai bera vendum karththave!
unthdhan arasu viraivil vara vendum karththave!
jabikkirom! nangkal thuthikkirom
1.
inththiya iradchakarai ariyavendume!
irulil ullor velischaththaiye kanavendume! – unthdhan
2.
saththan koddai dhakarnththu vizha vendume!
sapam neengki samathanam varanume! – unthdhan
3.
kaneear sinththi kadhari nangkal azhukirom!
karam viriththu ummai nokkib barkkirom! – unthdhan
4.
siluvai irathdham thelikkabpata vendume!
jeeva nathi berukiyeoda vendume! – unthdhan
5.
japasenai engkum ezhubpa vendume!
upavacha kudtam peruka vendume! – unthdhan